கர்நாடகாவில் ரிசார்ட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ரிசார்ட்டில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரிசார்ட், எடியூரப்பா, போலீஸ்  பாதுகாப்பு, வாபஸ்

பெங்களூரு: கர்நாடகாவில் இழுபறி நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல்வராக எடியூரப்பா பதவியேற்று கொண்டார். தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரை மாற்ற உத்தரவிட்ட அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டிற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவும் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை