கவர்னர் மீது காங்., தாக்கு| Dinamalar

கவர்னர் மீது காங்., தாக்கு

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கவர்னர், வஜூபாய், காங்கிரஸ், எடியூரப்பா

புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது: எடியூரப்பா ஒரு நாள் மட்டுமே முதல்வராக இருக்க போகிறார். அதில், பாதிநாள் சென்று விட்டது. முன்னர், மோடிக்காக தனது பதவியை தியாகம் செய்த கவர்னர் வஜூபாய் வாலா, நேற்று தனக்காக அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயகத்தை தியாகம் செய்துள்ளார். எடியூரப்பாவை பதவி ஏற்க அழைத்ததன் மூலம், அரசியல் சாசனத்தின் மீது முதல் என்கவுன்டரில் ஈடுபட்ட அவர், இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்து 2வது என்கவுன்டர் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-201819:16:28 IST Report Abuse
bugindia போதும்டா உன் பேச்சு. காங்கிரஸ் கட்சி நாட்டை கெடுத்தது போதும். வாயை திறக்காதே. இந்திய நாட்டை கெடுத்தது நீங்கள் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை