காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கொச்சி பயணம்| Dinamalar

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கொச்சி பயணம்

Updated : மே 17, 2018 | Added : மே 17, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காங்கிரஸ், எம்.எல்.ஏக்கள், கொச்சி, பயணம்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு புறப்பட உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மைசூர் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு பரபரப்புக்கிடையே முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சிறப்பு விமானம் மூலம் கொச்சிக்கு புறப்பட உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
17-மே-201823:56:38 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam What is the problem in staying at their homes? They shouldn't not succumb to the pressure. The highcommand treat them as their serfs.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-மே-201823:56:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது திரும்பி வர பிளேனில் வந்தால் தரை இறங்க விடாமல் திருப்பி அனுப்பினாலும் அனுப்புவார்கள். சர்வாதிகாரி என்கவுண்டர் ஏகாம்பரம் நினைத்தால் பிளேனை கூட என்கவுண்டர் செய்யலாம். பார்த்து சூதனமா இருங்க.
Rate this:
Share this comment
Cancel
17-மே-201823:54:30 IST Report Abuse
ஆப்பு கொச்சி கொஞ்சம் சேஃப்...முடிஞ்சா மே.வங்காளம் கொண்டுபோயிருங்க...மம்தா நல்ல பாதுகாப்பு குடுப்பாரு.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-மே-201823:49:10 IST Report Abuse
Pugazh V இதை விமர்சிக்கிறவர்கள் ஏன் சட்ட விரோதமாக செயல்பட்ட கவர்னர் மற்றும் பிஜேபி யினரை விமர்சிக்கவில்லை? லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்தப்பு ன்னு நீட்டி முழக்குவதும், ஓடிப்போயிரு இல்லன்னா தூக்கிருவேன்னு மிரட்டுழதும் தப்பில்லையா?
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-மே-201820:56:45 IST Report Abuse
mindum vasantham Rss should surround them in kochi,if they had reached tamilnadu,their numbers would have been reduced by half as ppl are angry on cauvery management by congress
Rate this:
Share this comment
Cancel
Ramesh - chennai,இந்தியா
17-மே-201820:32:59 IST Report Abuse
Ramesh மக்களே இந்த மட்டமான அரசியல் அயோகியர் க்களை ஒழியுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201820:01:28 IST Report Abuse
Bhaskaran -அனைத்து- வசதிகளும் அளிக்கப்படும் அளிக்கப்படும் என்னும் வாக்குறுதி தந்ததாக கேள்வி. ம. ஜ த ச.ம.உ. களின்தேவையனைத்தும் நிறைவேற்றப்படவேண்டும் என்று முன்னாள் நடிகையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஊர்ஜிதப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன
Rate this:
Share this comment
Cancel
Natrayan M - Dindigul,இந்தியா
17-மே-201819:58:46 IST Report Abuse
Natrayan M ஜனநாயகத்தைப்பற்றி காங்கிரசார் கேள்வி எழுப்புவது நகைக்க வைக்கிறது இவர்களின் ஜனநாயகம் இவ்வளவுதான் என்ன செய்வது
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
17-மே-201819:52:40 IST Report Abuse
Aarkay இந்த இன்ப சுற்றுலாவிற்கு எந்த கட்சியும் விலக்கல்ல என்சாய்
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-மே-201821:54:19 IST Report Abuse
Dr.  Kumarஇது கூவத்துார் மாதிரியானது அல்ல. இந்த கட்சினர் ஆட்சி அமைக்க இந்த டூர் அல்ல. இந்த டூர் இளைப்பாறுவதற்காக இருக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
17-மே-201819:33:55 IST Report Abuse
Raman குறைந்த விலை நிறைந்த தரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை