Ram Jethmalani moves SC against Governor's move to invite BJP to form Karnataka govt, calls it 'gross abuse' | கவர்னரின் முடிவு அதிகார துஷ்பிரயோகம்: ஜெத்மலானி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவர்னரின் முடிவு அதிகார துஷ்பிரயோகம்: ஜெத்மலானி

Added : மே 17, 2018 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கவர்னரின் முடிவு அதிகார துஷ்பிரயோகம்: ஜெத்மலானி

புதுடில்லி: தனது அதிகாரத்தை கவர்னர் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என கர்நாடக கவர்னரின் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறினார். கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ. உள்ளதால் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை கவர்னர் வஜூபாய் வாலா அழைத்தார். எடியூரப்பா பதவியேற்க தடை கோரி நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டில் காங். வழக்கு தொடர்ந்தும் வீணாகிப்போனது. இதைடுத்து இன்று காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
கவர்னர் முடிவு குறித்து மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியதாவது;
எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னரின் முடிவு முட்டாள் தனமானது. ஊழல் செய்வதற்கு அழைப்பிதழ் அனுப்பிய வேலையை கவர்னர் செய்துவிட்டார். அதிகார துஷ்பிரயோகம் செய்த கவர்னரின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Govindarajan. - chennai ,இந்தியா
18-மே-201810:47:20 IST Report Abuse
S.Govindarajan. இந்த ஜேத் மலானி வாஜ்பாய் சிறுபான்மை அரசாக பதவி ஏற்றபோது சட்ட அமைச்சராக இருந்தார். அப்போது சட்டம் தெரியவில்லையா? வாயை மூடிக் கொண்டு சும்மா இராமல் காங்கிரஸ் கட்சியை இவர் விமர்சிக்க ஒரு வோட்டில் ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள். இவர் கொள்ளை காரர்களுக்கும் , கொலை காரர்களுக்கும் ஆதரவாக வாதாடும் தொழில் முறை வக்கீல்.
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
18-மே-201810:45:31 IST Report Abuse
Divahar இந்திய முழுவதும் ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆகிவிட்டது. கருப்பு பணம் இருந்தால் தான் இதை செய்ய முடியும். அதை ஒழித்துவிட்டதாக சொன்னார்களே . அது பொய்யா?
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
24-மே-201809:35:01 IST Report Abuse
Aarkayஆங்கிலேயர் ஆட்சியில் விட்டு சென்ற கருப்பு பணத்தை அறுபதாண்டு காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒழித்தாகிவிட்டதே தெரியாதா என்ன?...
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
18-மே-201810:30:04 IST Report Abuse
sumutha - chennai அதிகம் படித்த சட்ட மேதை? அவர்களே பிஜேபி செய்தது சரியா சட்ட மீரலா என்று சட்டம் பற்றி அறிந்தவர்கள் ஆராய்ச்சி செய்து கொள்ளட்டும். 78 இடம் வென்ற காங் நாங்கள் ஆட்சி அமைக்கிறோம் நீங்கள் ஆதரவு தாருங்கள் என 38 இடம் வென்றவர்களிடம் கேட்பது சரியா அல்லது 38 வென்ற நீங்கள் ஆட்சி அமையுங்கள் நாங்கள் 78 பேரும் உங்கள் பின்னால் நிற்கிறோம் என. சொல்வது சரியா. சட்டம் தெரிந்தவர்கள் அல்லது நன்றாக விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
18-மே-201809:54:29 IST Report Abuse
Ramesh Ex Attorney General Sorabji has slammed Ramjethmelani for such type of political stunt. If it is done by a person who does not have a legal knowledge like Rahul,Stalin, Tejaswi etc. it is fine.Being a lawler of SC, he is doing this shows desperation against BJP as he was nominated for RS from BJP. Order of preference is as follows if there is no majority for a single party in Assembly or LS. 1. Pre Poll alliance 2.Single Largest Party with others and Independent who claimed to form the government 3.Post Poll Alliance Karnataka - Option 2 and then Option 3 as Option 1 was not existing Goa - Option 3 as Option 2 was not opted by Congress Bihar - Option 1(RJD+JDU+Congress) in 2015 and then Option 3 as JDU pulled out from alliance and Option 2 is not claimed by RJD Manipur,Sikkim - The above rules are followed. If there is a government, it is to be made out of power only by No Confidence Motion. Congress and RJD are acting as if they are not aware all these process/procedure. Just Propaganda.
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
18-மே-201809:40:37 IST Report Abuse
Rajhoo Venkatesh ப ஜெ க இனிமேல் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று சொல்ல முடியாது இப்போது இவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க பணம் கொடுக்காமலே ஆதரவு கிட்டும் என்று சொல்ல முடியுமா.மொத்தத்தில் இந்த ஆட்சியில் எல்லா இடத்திலும் ஊழல் கோடி கட்டி பறக்குது.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
24-மே-201809:38:27 IST Report Abuse
Aarkayஅப்படியா? காங்கிரஸ் ஆட்சி ரொம்ப நேர்மையான ஆட்சியா? அல்லது, மாயாக்கா, மம்தாக்கா, வாதரா அண்ணா எல்லாம் ஷோக்கா தங்கங்களா?...
Rate this:
Share this comment
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
18-மே-201809:07:22 IST Report Abuse
kmathivanan The congress and JDS aligning and mustering for Majority is not politically ethical as people have rejected both them clearly. Some people can position themselves that based on percentage of polling for congress it should be given priority, but if we do the analysis of congress vote a major chunk of vote had come from the minorities and the vote supremacy of congress not come from the many regions of Karnataka but come from a ed pocket of polarising votes from Muslim minority, while BJP got the vote majority around all the regions and truly representing the people. So BJP representing the majority of all section evenly in all regions except Vokaliga dominated area. So BJP is clearly representing the aspiration of most of the sections of the people of Karnataka. Some think tank say if JDS and Cong has the numbers. But this number cannot be considered at this point of time as the vote was against vote of Congress that is why they have been defeated with 78 seats. JDs has no moral right to head the alliance partner as it has only won 38. But BJP with the single largest party status and it is in striking distance of Majority. So BJP has the moral authority to stake the claim but has no magic number. Had Governor invited HDK it will be a puppet government run by Congress through back door, which was voted against by people. This tantamount to denying people mandate and aspiration in the larger picture. Had JDS and Cong formed pre poll alliance and reached this number of Majority, no doubt Governor shall invite only the alliance of Cong and JDS. But in Politics things will be different when the pre poll alliance is made. BJP would have got majority trouncing Cong and JDs alliance as vote consolidation in bipolar situation will be different from tri corner contest. All opposition parties make hue and cry now citing the example of Goa, Manipur and Megalaya. The actual situation was different. In the case of Goa, Manipur and Meghalaya - Single largest party (Congress or others) even did not make the stake for government formation. But BJP aligned and made the stake and formed the government, who was to be blamed, Governor? Opposition parties either did not confident or did not care for claiming stake and forming the government. It is the greatest Joke that RJD and Congress want to make the stake now to form the government. Claiming stake and to form government shall be immediately after election is over or new alliance formed as in the case of Bihar but not after new government formed . I am really wondering about Congress, RJD and other opposition parties senseless talking. Either they just talk without knowing or try to send wrong messages to the public, where some elements in the public always try to spread this among all the people in country. Now when come to BJP, what BJP is going to do also unethical of poaching MLAs from opposition parties. But do they have any other choices? no other choice . That means you have to do the operation in the body when the cancer comes. This is for country , we shall not allow these cancerous congress or mafia JDS to take the public for ransom simply due to numbers which is definitely against all the section of people's sprit in voting.
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
18-மே-201807:44:33 IST Report Abuse
Thirumal Kumaresan இல்ல இந்த குமாரசாமியை ஒழுங்கா ஏதாவது செய்ய விடுவார்களா
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-மே-201803:49:08 IST Report Abuse
Matt P இவரு என்னவோ உண்மைகளை பேசி தான் ,இதுவரைக்கும் நீதிமன்றங்களில் வெற்றி பெறுகிறார் என்பது போல .கனி மகன் ஆதித்தியா மேல எந்த தப்பும் இல்லை .அதனால் கனியையும் அப்பாவியாக கருதி வெளியே விட வேண்டும் என்று வாதிட்டவர் தான் .
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-மே-201801:28:06 IST Report Abuse
Rafi ஊழல் இல்லா ஆட்சி என்று வந்தவர்கள், மணிப்பூர், மேகாலயா, கோவா என்று ஓவ்வொரு மாநிலங்களாக எதிர் கட்சி கூடுதல் இடங்கள் பெற்றிருந்தும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைத்து கொண்டார்கள், இப்போது இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து மெஜாரிட்டி பலம் இருப்பது நன்றாக தெரிந்தும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவர்களால் நேர்மையாக நிரூபிக்க முடியாது என்பது நன்றாக தெரிந்திருந்தும் ஊழல் மூலமாகவே வரம்பு மீறுவதற்காக தன் கட்சிக்கு முதல்வர் பதவியை கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவிகிதத்தில் காங்கிரஸ் கட்சியை விட குறைவாக தான் பெற்றுள்ளது, 29 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது என்பதும் குறிப்பிட தக்கது. இந்த 104 இடங்கள் பெறுவதற்காக பணம் எவ்வளவு இறைத்துள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்லும் ஊழல் இல்லா அரசு என்பது இனியும் மக்களிடம் எடு படாது.
Rate this:
Share this comment
Cancel
Chiinna kai pulla - Tuas,சிங்கப்பூர்
18-மே-201801:22:01 IST Report Abuse
Chiinna kai pulla Ivan eallam suprem court nithipathi ana eanna pannuvan. Kasukku maradikkuran
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை