காங்., சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு| Dinamalar

காங்., சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 காங்., சட்டமன்ற, குழு, தலைவராக, பரமேஸ்வரா,  தேர்வு

பெங்களூரு: கா்நாடக காங்கிரஸ் சட்ட மன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஈகிள்டன் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமேஸ்வரா தற்போது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை