கர்நாடக அரசு வழக்கறிஞராக பிரபுலிங் கே.நவாத்கி நியமனம்| Dinamalar

கர்நாடக அரசு வழக்கறிஞராக பிரபுலிங் கே.நவாத்கி நியமனம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கர்நாடக அரசு ,வழக்கறிஞராக, பிரபுலிங் கே.நவாத்கி, நியமனம்

பெங்களூரு: கர்நாடக அரசு வழக்கறிஞராக பிரபுலிங் கே.நவாத்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநில கவர்னர் வஜூபாய் வாலா பிறப்பித்துள்ளார். முன்னதாக அரசு வழக்கறிஞராக இருந்த மதுசூதன் ஆர்.நாயக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-201801:21:13 IST Report Abuse
Mani . V ஜி, பிரபுலிங் கே.நவாத்கி நம்ம ஆளுதானே? நாம் சொல்வதுபடி "ஜிங்க், ஜக்கா" போடுவார் தானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை