குரூப்-1 முறைகேடு: ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குரூப்-1 முறைகேடு: ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 குரூப்-1, முறைகேடு, ஸ்டாலின், வலியுறுத்தல்

சென்னை: 2016ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: குரூப்-1 தேர்வை அரசு மூடிமறைக்க முயற்சி செய்துவருகிறது. அரசின் மற்ற போட்டி தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்று உள்ளதா என விசாரிக்க வேண்டும். முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். 2 தனியார் பயிற்சி பள்ளியில் படித்து தேர்வு எழுதியவர்களில் 62 பதவிகளுக்கு தேர்வு டி.எஸ்.பி, ஆர்.டி.ஓ பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனியார் பயிற்சிமையத்தின் கேள்வித்தாளில் இருந்து 60ச தவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இது மிக பெரிய மோசடியாகும். கேள்விதாள் முறைகேட்டில்ஈடு பட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
18-மே-201816:58:02 IST Report Abuse
S.prakash மாநில போலீசை எடுத்துவிட்டு எல்லாமே இனிமேல் சி.பி.ஐ ஆக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X