அரசியலமைப்பு ,ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டி உள்ளது: குலாம் நபி ஆசாத்| Dinamalar

அரசியலமைப்பு ,ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டி உள்ளது: குலாம் நபி ஆசாத்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அரசியலமைப்பு ,ஜனநாயகம், காப்பாற்ற, வேண்டி, உள்ளது, குலாம் நபி  ஆசாத்

பெங்களூரு: அரசியலமைப்பு ,ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை ஆனால் இவற்றை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:ஒரு விளையாட்டுக்கு இரண்டு விதிகள் இருக்க முடியாது. பாஜ, மத்திய அரசு மற்றும் கவர்னர்கள் நாட்டின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு ,ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது துரதிருஷ்ட வசமானது. சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை உள்ளது. கவர்னர் மீண்டும் அதே போன்ற தவறை செய்ய மாட்டார் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
18-மே-201800:47:59 IST Report Abuse
S.AJINS இம்முறையாவது ஆட்சியை கைப்பற்ற பாருங்கள் . இல்லாவிடில் இது பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் . மேலும் எப்படியாவது வாக்கு சீட்டு முறையை மறுபடியும் கொண்டு வாருங்கள் . அப்போதுதான் தேர்தல் உண்மையாக நடக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X