நீதிமன்றத்துக்கு சல்யூட்!| Dinamalar

நீதிமன்றத்துக்கு சல்யூட்!

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 நீதிமன்றத்துக்கு சல்யூட்!

நீதிமன்றத்துக்கு சல்யூட்!
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை, இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட். நான், எடியூரப்பாவாக இருந்தால், வழக்கு விசாரணைக்கு வரும் வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை, கவர்னரிடம், அவர் அளித்த கடிதம் தான் தீர்மானிக்கும்.சிதம்பரம்முன்னாள் மத்திய நிதி அமைச்சர், காங்.,
அரசியலமைப்பிற்கு எதிரி!
கர்நாடக கவர்னர், வஜுபாய் வாலா, அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுகிறார். ஆட்சி அமைப்பதில், கவர்னரின் பங்கு உள்ளது. ஏற்கனவே அவர், குஜராத்தில், மோடி அரசில் அமைச்சராகவும், ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அவரது செயல்பாடுகள் வெளிப்படையாக தெரிகின்றன.அமரீந்தர் சிங்பஞ்சாப் முதல்வர், காங்.,

ஜனநாயகத்துக்கு ஆபத்து!
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. பா.ஜ., அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஜனநாயகம் சீர்குலைந்து உள்ளது.மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X