நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி , ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். கல்லுாரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யபட்டு சிறையில் உள்ளார். இதன்வழக்கில் ஜாமின் கோரி மே 10 ல், ஸ்ரீவில்லிபுத்துார் விடுமுறைகால மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்றும் அதே நீதிமன்றத்தில், மீண்டும் நிர்மலாதேவிக்கு ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், இவ்வழக்கில் கைதான , மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் முருகன் , கருப்பசாமியும் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை