கவிதை போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கவிதை போட்டி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை சார்பில் கவிதைப் போட்டி நடக்கிறது. 24 வரிகளுக்குள் மரபுக் கவிதை ஒன்று, மூன்று காப்பிகளுடன், படைப்பாளரின் படத்துடன் ஜூன் 1 க்குள் அனுப்ப வேண்டும். முதல்பரிசு 2,500 ரூபாய், 2 ம் பரிசு 1,500, 3ம் பரிசு 1,000 ரூபாய். அனுப்ப வேண்டிய முகவரி கவிஞர் குமார.சுப்பிரமணியம், செயலர், நெல்லை குமார கபிலன் இலக்கிய அறக்கட்டளை, தமிழ்மனை, 854, 2ம் தெரு, தி.வி.சுந்தரம் நகர், நெல்லை 627 011. விபரங்களுக்கு 94438 52405.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை