குண்டு பாய்ந்து வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டு பாய்ந்து வாலிபர் பலி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஓடையில், மார்ச், 23ல், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், கூடாத்துார் கிராமத்தை சேர்ந்த கணபதி,30, என்பவர் இறந்து கிடந்தார்.விசாரணையில், இவரும், ஜமுனாமரத்துார் அடுத்த வட்டியான்கோட்டையை சேர்ந்த மூன்று பேரும் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும், எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், அவர் இறந்ததும், தெரியவந்தது.இதையடுத்து, இருவரை கைது செய்தசாத்தனுார் அணை போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை