ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

பழநி, பழநியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், பண்பு பயிற்சி முகாம் நிறைவு ஊர்வலம் நடந்தது.பழநி அருகே சுக்கமநாயக்கன்பட்டியில் பயிற்சி முகாம் கடந்த ஏப்.,28 முதல் 20 நாட்கள் நடந்தது. மதுரை கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அகிலபாரத பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி, இணை பொதுச்செயலாளர் முகுந்தா முன்னிலை வகித்தனர். நேற்றுபழநி பாதவிநாயகர் கோயிலில் இருந்து தேரடி வீதிவரை ஊர்வலமாக சென்றனர். தேரடியில் சங்கத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., இளைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-மே-201820:18:01 IST Report Abuse
samuelmuthiahraj அனைத்து மத சார்பிலும் நடை பெரும் கூட்டங்களுக்கும் இதுபோன்று அனுமதி வழங்கிடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை