மேற்கூரை பறந்து குழந்தை பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேற்கூரை பறந்து குழந்தை பலி

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரிமங்கலம், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டியில் வீசிய பலத்த காற்றில் கட்டட மேஸ்திரி குமார் என்பவர் வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது.இதில், தொட்டிலில் துாங்கி கொண்டிருந்த, இவரது 11 மாத பெண் குழந்தை வைஷ்ணவி துாக்கி வீசப்பட்டது. இதில் குழந்தை இறந்தது. காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை