விஜயகாந்துடன் கூட்டணி இடம் பிடிக்கிறார் சரத்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்துடன் கூட்டணி இடம் பிடிக்கிறார் சரத்குமார்

Added : மே 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
விஜயகாந்துடன் கூட்டணி இடம் பிடிக்கிறார் சரத்குமார்

திருநெல்வேலி, விஜயகாந்த் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் நேற்று நெல்லையில் கட்சி பிரமுகர் இல்ல விழாவில் பேசியதாவது:கமல் கட்சியை துவக்கி மக்களை சந்தித்து வருகிறார். அதனை வரவற்கிறேன். கமல், ரஜினி என் சக பயணிகள்தான். அரசியல் மற்றும் கலைத்துறையில் என் ஒரே ஒரு நண்பர் என்றால் விஜயகாந்த்தான்.எதிர்கால அரசியலில் விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளேன். அதற்காக இப்போதே அவரிடம் சென்று கூட்டணி வைக்கப்போகிறீர்களா என கேட்டுவிடாதீர்கள். தேர்தல் வரும்போது ஒரே எண்ணமுள்ள கட்சிகளுடன் பேசி நிலைப்பாட்டை அறிவிப்பேன், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
18-மே-201815:17:25 IST Report Abuse
Vel விட்டுவிடு ராசா. அவராவது பிழைத்து போகட்டும்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-மே-201812:50:33 IST Report Abuse
Pasupathi Subbian ஒத்த கருத்துள்ளவர்கள். ஒத்துப்போவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201809:43:35 IST Report Abuse
Bhaskaran காங்கிரஸ் கட்சியை கூட்டு சேர்க்கவேண்டாம் திராட்டில் விடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
18-மே-201809:28:03 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar சரத்குமாரின் முடிவு நல்லது. ஆனால், குளறுபடியில்லாது பெருந்தன்மையுடன் காயை நகர்த்தினால் நல்ல முடிவைக்காண வாய்ப்புள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201806:14:13 IST Report Abuse
Renga Naayagi அப்படி என்ன விரக்தியோ பாவம் ...
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-மே-201801:51:12 IST Report Abuse
ramasamy naicken முதலாளி பிரேமலதாவின் உத்தரவுகளை சித்தி தன் தலை மேல் தாங்கி ஏற்பாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை