கர்நாடகாவில் பா.ஜ ., ஆட்சி நீடிக்காது திருமாவளவன் ஆரூடம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் பா.ஜ ., ஆட்சி நீடிக்காது திருமாவளவன் ஆரூடம்

Added : மே 17, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகாசி, ''கர்நாடகாவில் பா.ஜ .,ஆட்சி நீடிக்காது,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சிவகாசியில் அவர் கூறியதாவது: கர்நாடகாவில் பா.ஜ., வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது ஏற்புடையதல்ல. பெரும்பான்மை பலம் கொண்ட காங்., மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினரைத்தான் அழைத்திருக்க வேண்டும். கவர்னர் செயல் ஜனநாயக படுகொலையாகும். உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசு தலையீடு இருக்கிறது. கர்நாடகாவில் பா.ஜ ., ஆட்சி நீடிக்காது.காவிரி விவகாரத்தில் மத்தியரசு, தமிழகத்தையும், கர்நாடகாவையும் ஏமாற்றி வருகிறது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
18-மே-201815:18:38 IST Report Abuse
Vel அண்ணா இன்னைக்கு பேட்டா பணமும் , பிரியாணி குவாட்டரும் வந்துடுச்சா
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-மே-201811:56:49 IST Report Abuse
Cheran Perumal யாருக்காக இவர் அரசியல் நடத்துவதாக சொல்கிறாரோ அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டபோது இவர் வாயில் கொழுக்கட்டையுடன் குத்தவைத்து குந்தியிருந்தார். அப்போது தாக்கியவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசக்கூட துணியாத இவர் வேறு ஒரு மாநிலத்தில் நடக்கும் அரசியல் பிரச்சினைக்கு எதிராக மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு அருகதை கிடையாது. இவர் கட்சியை கலைத்துவிட்டு ஒன்று சிரியா போய் வாங்கின காசுக்கு சண்டை போடட்டும் அல்லது காங்கிரசில் சேரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
18-மே-201811:46:32 IST Report Abuse
Natarajan இவன் ஒரு கோமிஸ்ஸின் ஏஜென்ட். மீடியா தூக்கி விட்டு வளர்ந்தவன்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-மே-201809:44:34 IST Report Abuse
Bhaskaran இப்போ கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதுகிடையாதா
Rate this:
Share this comment
Cancel
18-மே-201808:55:21 IST Report Abuse
ஆப்பு யார் ஆண்டாலும் காவேரியில் தண்ணி வர்ராது. அம்மா குடிநீர் வாங்கி ஊத்துங்க.
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201819:31:37 IST Report Abuse
Renga Naayagiநீங்க வாங்கி தாங்க .....
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
18-மே-201801:47:59 IST Report Abuse
Baskar அவர்களாவது 104 உறுப்பினர்களை வைத்து உரிமை கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் உனக்கு ஒன்றுமே கிடையாது. எதோ யார் யாரோ கொடுக்கும் பெட்டிகளை வைத்து பிழைப்பு நடத்துகிறாய். இப்போது உனக்கு ராகுலின் சப்போர்ட் வேறு அதனால் தான் எடியூரப்பாவை பற்றி பேசுகிறாய்.உனக்கு எல்லாம் வெட்கம் மானம் எதுவுமே கிடையாதா. முதலில் உன் முதுகை பார் பின் அடுத்தவன் முதுகை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Natarajan - Hyderabad,இந்தியா
18-மே-201811:47:30 IST Report Abuse
Natarajanபாஸ்கர் நன்று கூறினீரகள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை