'மதுரை ரயில்' ஆப் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மதுரை ரயில்' ஆப் வெளியீடு

Added : மே 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் 'மதுரை ரயில்' என்ற பெயரில் அலைபேசி ஆப் வெளியிடப்பட்டது.இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப்பின் மூலம் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறியலாம். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயண சீட்டின் தற்போதைய நிலவரம், ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது போன்ற விபரங்கள் மற்றும் பயணிகள் உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிந்து கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை