தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் அருகே பெங்காலி நகரை சேர்ந்த டிரைவர் அழகர்சாமி,27. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த அழகர்சாமி நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்தார். நகர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை