7 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 பேர் காயம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி, பழநி- கொடைக்கானல் ரோடு சவரிக்காடு அருகே, வேன் பாறையில் மோதிய விபத்தில், ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பட்டாபுரத்தைச் சேர்ந்த பாளையம்,62, மற்றும் 15பேருடன் மே 14ல் கொடைக்கானலுக்கு சென்றனர். நேற்று மாலை திரும்பிவரும்போது பழநி -கொடைக்கானல் சவரிக்காடு அருகே எதிர்பாராமல் வேன் பாறையில்மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் டில்லி,27, மாலதி,27, கீதா,33 உட்பட 7பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.----

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை