திண்டுக்கல் மாவட்டத்தில் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 36 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.திண்டுக்கல் கல்வி மாவட்டம்: திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பள்ளி, எஸ்.எம்.பி.எம்., பள்ளி, செயின்ட் ஜோசப், தர்மத்துப்பட்டி அரசு பள்ளி, ேஹாலி கிராஸ் பள்ளி, லயன்ஸ் பள்ளி,, அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., பள்ளி, வத்தலகுண்டு அன்னை வேளாங்கன்னி பள்ளி, சாரதா வித்யாலயா, கலிக்கம்பட்டி சேரன் வித்யாலயா, குள்ளனம்பட்டி எக்யுதாஸ் குருகுலம் பள்ளி, செட்டியப்பட்டி அரசு பள்ளி, பெரும்பாறை அரசு பள்ளி, நத்தம் கள்ளழகர் பள்ளி, பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பள்ளி கல்லனம்பட்டி செயின்ட் பாட்ரிக்ஸ் அகாடமி, சிலுக்குவார்பட்டி சுவாமி விவேகானந்தா பள்ளி.பழநி கல்வி மாவட்டம்:தேவி பள்ளி, வேலன் விகாஸ் பள்ளி, கொசவப்பட்டி அக்சயா அகாடமி பள்ளி, புதுச்சத்திரம் அக்ஷயா அகாடமி பள்ளி, பெத்தநாயக்கன்பட்டி பாரத மாதா பள்ளி, கொடைக்கானல் பிருந்தாவன் பள்ளி, ஒட்டன்சத்திரம் எப்.எச்.வி.என் பள்ளி, ேஹாலி கிராஸ் பள்ளி, கிறிஸ்டியன் பள்ளி, நெய்க்காரப்பட்டி கிரசன்ட் பள்ளி, பிரிமியர் ைஹ டெக் பள்ளி, அக்கரைப்பட்டி மகேஷ் கார்த்திக் பள்ளி, வாகரை ரேணுகாதேவி பள்ளி, தங்கம்மாபட்டி சக்தி சாய் பள்ளி, ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆகியவை நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X