விதை கடைகளில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை கடைகளில் ஆய்வு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்விதை கடைகளில்துணை இயக்குனர் சேகர் திடீர் ஆய்வு செய்தார். தாடிக்கொம்பு மற்றும் பழநி ரோட்டில் உள்ள விதை கடைகளில்திடீர் ஆய்வு நடத்தி, விற்பனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.அவர் கூறியதாவது: விதைகளின் முளைப்புத் திறனை பரிசோதனை செய்த பிறகே விற்பனை செய்ய வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் விலை நிலவரத்தை அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும். இருப்பு நிலவரத்தை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிமம் இன்றி விதைகள், நாற்றுகளை விற்பனை செய்ய கூடாது. உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை