இயந்திரவியல் படிப்பில் சேர அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திரவியல் படிப்பில் சேர அழைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், தொழில் வணிகத்துறை சார்பில் அரசு கருவி பொறியியல் பயலகத்தில் மூன்றாண்டு இயந்திரவியல் பட்டய படிப்பு சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதலாமாண்டு மற்றும் நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.முதலாமாண்டு சேர்க்கைக்கு ஜூன் 1, நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு மே 28 கடைசி நாளாகும். இரண்டாமாண்டில் சேர மேல்நிலை கல்வியில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது தொழிற் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு முதல்வர், கருவி பொறியியல் பயிலகம், போன் 0451-247 1301ல் தொடர்பு கொள்ளலாம், என திண்டுக்கல் கலெக்டர் வினய் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை