இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: திண்டுக்கல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆன்மிகம்* சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.* சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:30 மணி.* சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: சுவாமினி வித்யானந்த சரஸ்வதி, பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா.* தங்கரதப்புறப்பாடு : மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம், அன்னதானம், பகல் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30 மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00 மணி தங்கரதப்புறப்பாடு.* சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், அய்யலுார், காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.* சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங்காரம், அபிஷேகம்.பொது* மாற்றுத்திறனாளிகள் முகாம்: நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்ரோடு, பழநி, காலை 10:00மணி, மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம், தலைமை: பழநி சப்கலெக்டர் அருண்ராஜ்..

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை