ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் கோகுல் முன்னிலை வகித்தார். 'முதுநிலை பட்டபடிப்பு மாணவர் சேர்க்கையில் தற்காலிக தீர்வாக இந்த ஆண்டு சிறப்பு மதிப்பெண் வழங்க வேண்டும். ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடுக்கான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை