மயானத்தில் மது விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மயானத்தில் மது விற்பனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வருஷநாடு, கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி கிராமத்தில் பத்தாயித்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அனைத்து சமுதாயத்திற்கும் பொதுமாயனம் கரட்டுப்பட்டி வைகை ஆற்று படுகையில் அமைந்துள்ளது. இங்கு ரூ. பல லட்சத்தில் காத்திருப்போர் அறை, எரியூட்டுக்கொட்டகை ,தண்ணீர் வசதி உட்பட அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்யப்பட்டது.கடந்த சில மாதங்களாக இங்கு மதுவிற்பனை, 'குடி'மகன்கள் மது அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதில் கடமலைக்குண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை