சூறாவளியில் பறந்த மேற்கூரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளியில் பறந்த மேற்கூரை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, சில்வார்பட்டி மேற்குப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. மே முதல் வாரத்தில் சூறாவளியுடன் மழை பெய்தபோது அதன் 'ஆஸ்பெஸ்டாஸ்' மேற்கூரை காற்றில் பறந்தது. அதனை சரி செய்யும் பணி கடந்த வாரம் துவங்கியது.இங்கு நேற்று முன்தினம் மீண்டும் வீசிய சூறாவளியில் மேற்கூரை சேதமடைந்தது. இதனை நிரந்தரமாக சீரமைத்து கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை