கால்நடைகள் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்நடைகள் பாதிப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, குள்ளப்புரம், கோவில்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி , நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி போன்ற கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள் ளது. இதைச் சார்ந்து ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் கால்நடைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தீவனம் உட்கொள்ளாமல் சிரமப்பட்டு வருகின்றன. எனவே உரிய சிகிச்சை அளிக்க கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை