இலவம்பஞ்சு  கிலோ ரூ. 82| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவம்பஞ்சு  கிலோ ரூ. 82

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, நரியூத்து, முத்தலாம்பாறை, வருஷநாடு காந்திக்கிராமம், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கரில் இலவம் பஞ்சு சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது.இவற்றை பதம் பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு வரத்து அதிகமாக இருந்ததால் கிலோ ரூ. 45க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு வரத்து குறைந்து வரும் நிலையில் துவக்கத்தில் ஒரு கிலோ பஞ்சு ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 82க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை