நூலகத்தில் பயிற்சி முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூலகத்தில் பயிற்சி முகாம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரியகுளம், பெரியகுளம் தென்கரை கிளை நுாலகத் தில் 'கதை சொல்லி' பயிற்சி முகாம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், பொருளாளர் குருநாதன், நல்லாசிரியர் குப்புசாமி ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளிடம் நுால்களில் கதைகளை படிக்க சொல்லி கேட்டு, அதற்கு விளக்கங்களை தந்தனர்.கோடை விடுமுறையிலும், நுாலகத்திற்கு மாணவர்களை அழைத்து சிறப்பு பயிற்சியாக கதை சொல்வதன் மூலம் அவர்களது தனித்திறன் ஊக்கப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. புதிய புரவலராக சுரேஷ், ரூ.ஆயிரம் செலுத்தி இணைந்து கொண்டார்.நுாலகர்கள் சவடமுத்து, முருகானந்தம், திருமூர்த்தி நன்றி கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை