பழைய மின்கம்பிகள் மாற்றும் பணி விரைவில் துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய மின்கம்பிகள் மாற்றும் பணி விரைவில் துவக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உத்தமபாளையம், உத்தமபாளையம் பேரூராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பழைய உயர் மின் அழுத்த கம்பிகள், ஒயர்களை மாற்ற டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது.மின்சாரம் வீணாகாமல் தடுக்க பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த மின்சார மேலாண்மை திட்டம் என்ற பெயரில் மின்வாரியம் பயன்படுத்தும் உயர் அழுத்த மின்கம்பிகள், ஒயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உத்தமபாளையம் பேரூராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் இப் பணி நடைபெற உள்ளது. டெண்டர்விடப்பட்டு ஒப்பந்ததாரர் பணியை துவக்க உள்ளார். காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் ரூ. 20 லட்சம்மதிப்பீட்டில் இப்பணிகள் நடைபெற உள்ளதுமின்வாவரிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக உத்தமபாளையம் மற்றும் காமயகவுண்டன்பட்டியில் பழைய மின்கம்பிகள், ஒயர்களை மாற்றும் பணிகள் துவங்க உள்ளன. மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளிலும் படிப்படியாக இப்பணிகள் நடக்கும், 'என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை