விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பிரசாரம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, -தேனி புது பஸ் ஸ்டாண்டில் சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.கோடைவிடுமுறையில் மாவட்ட மாணவர்கள் மலைப்பகுதியில் தினக்கூலி வேலைக்கு அதிகம் செல்கிறார்கள். போதைபொருட்கள் பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.இதனை தடுக்கும் விதமாகவும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியும் பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட 8 வட்டாரங்களில் முக்கிய இடங்களில் பிரசாரம் நடக்க உள்ளது.தேனி புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தப்பாட்ட கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன.தேனி சைல்டு லைன் இயக்குனர் முகமது சேக் இப்ராஹிம், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ராஜ்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சத்தியநாரயணன் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை