இலவச பயிற்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பயிற்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, 'பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழக அரசு ஆசிரியர் பயிற்சி பயின்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் பயிற்சி சேர விரும்புவோர் ஆசிரியர் பயிற்சி பெற்ற கல்விச் சான்றிதழ்களுடன் மே 25க்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை