கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரியகுளம், பெரியகுளம் வனப்பகுதியில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இருதினங்களுக்கு முன் இரவில் கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், அருவியில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதனால் நேற்றுமுன்தினம் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை நிர்வாகம்தடை விதித்தது. நேற்று வெள்ளம் குறைந்ததால், குளிக்க அனுமதிக்கப்பட்டனர். வனச்சர கர் சுரேஷ்குமார் தலைமையில், அலுவலர்கள் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை