கலெக்டர் அலுவலகத்தில் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, தமிழ்புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழரசி, அல்லிநகரம் பெரியார் நகரைச் சேர்ந்த முருகேஸ்வரி, அப்பகுதி பெண்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாகேந்திராவிடம் மனு அளித்தனர்.அதில் ' கார்கள் உடைக்கப்பட்ட பிரச்னையில் தொடர்பே இல்லாத தங்கள் கட்சி நிர்வாகிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டுள்ளோம். இதில் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X