இன்றைய நிகழ்ச்சி: தேனி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி: தேனி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆன்மிகம்---------- நித்திய பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்-த-பெ-ரு-மாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, சிறப்பு பூஜை அபி-ஷே-கம், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை, காமாட்-சி-யம்-மன், சாத்-தாவு-ரா-யன் கோயில், அல்-லி-ந-க-ரம் வீரப்ப அய்-ய-னார் கோயில் ரோடு, தேனி, சிறப்பு பூஜை, அதிகாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காட்டு பத்ரகாளியம்மன் கோயில், தேனி, சிறப்பு பூஜை, காலை 7:00, மாலை 4:00சிறப்பு பூஜை: அல்லி-ந-கரம் ஆஞ்-ச- நே-யர் கோயில், சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வேல்-மு-ரு-கன்-கோ-யில், பெரி-ய-குளம்-ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம், காலை 6:00, மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00, -இரவு 7:30சிறப்பு பூஜை: மாணிக்கவாசகர் கோயில், சின்னமனுார், காலை 6:00 மணி, ஏற்பாடு: திருஅண்ணாமலையார் அடியவர் குழு. சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழுவினர். சிறப்பு பூஜை : கவுரி அம்மன் கோயில் மேல்மங்கலம், காலை 8.00 மணி,சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துகருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி. சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, இரவு 8:00 மணி. பொதுபுத்தக கண்காட்சி: கணேச கந்த பெருமாள் கோயில், கந்தபெருமாள் தியான மண்டபம், என்.ஆர்.டி., மக்கள் மன்றம் அருகில், தேனி, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, ஏற்பாடு: மாயா புத்தக நிலையம், தேனி.பி.டி.சி., நினைவு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி: பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கம், பெரியகுளம். துவக்கி வைப்பவர்: திருச்சி ஜமால் முகமது கல்லுாரி செயலாளர் காஜாநஜிமுதீன், மாலை 6:30 மணி, ஏற்பாடு: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், பெரியகுளம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை