கல்லூரியில் பாராட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் பாராட்டு விழா

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி, அண்ணா பல்கலை வெளியிட்ட பல்கலை தேர்வின் தேர்ச்சி விகிதத்தில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மாநில அளவில் 54 இடத்தை பிடித்துள்ளது. இதற்காக கல்லுாரி இணைச்செயலர் காசிபிரபு, முதல்வர் மதளைசுந்தரம் உள்ளிட்ட பேராசிரியர்களை, உறவின்முறை நிர்வாகிகள் முருகன், பாலகிருஷ்ணன், ராஜமோகன், ஜவஹர் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை