மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டல் விடுத்தவர் கைது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போடி, போடி முருகன் ஏகாலி சந்தில் வசிப்பவர் ராஜ்குமார் ,36. இவர் இதே பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் பால்குடம் எடுத்து வந்த சிறுவர்களை கீழே தள்ளிவிட்டுள்ளார். அதனை சீனிவாசன், 40, என்பவர் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜ்குமார், சீனிவாசனை அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை