-------மகாலில் ஒலி,ஒளி காட்சி ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

-------மகாலில் ஒலி,ஒளி காட்சி ரத்து

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ஒலி, ஒளி காட்சி தினமும் இரண்டு முறை நடக்கும். கடந்த 10ம் தேதி மழையின் போது மின்னல் தாக்கியதில் மின்சாதனங்கள் பழுதடைந்தன.இதனை சீரமைக்க உள்ளூர் மற்றும் சென்னை பொறியாளர்கள் முயன்றும் முடியவில்லை.இந்த மின்சாதனங்களை வடிவமைத்த டில்லி பொறியாளர்களை, சுற்றுலா வளர்ச்சி கழகம் வரவழைத்தது. நேற்று அவர்கள் ஆய்வு செய்தனர். முக்கிய போர்டுகள் சேதமடைந்துள்ளதால், இவற்றை டில்லிக்கு கொண்டு சென்று தான் சீரமைக்க முடியும் என தெரிவித்தனர். இந்த கருவிகள் சீரமைக்கும் வரை ஒலி ,ஒளி காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை