கமிஷனரிடம் தி.மு.க., மனு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கமிஷனரிடம் தி.மு.க., மனு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, வார இதழ் நிருபரை மிரட்டியதாக மதுரை கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மூர்த்தி மீது நேற்றுமுன்தினம் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.பொய் புகாரில் வழக்குப்பதிவு செய்ததாக கூறி, நேற்று மதியம் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கட்சியினர், வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை