உலக தமிழ்சங்கத்தில் அருங்காட்சியகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக தமிழ்சங்கத்தில் அருங்காட்சியகம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் பண்பாடு, கலாசாரத்தை விளக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.இயக்குனர் சேகர் கூறியதாவது:மதுரை உலகத்தமிழ் சங்கத்தில்தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், போர்முறை, விளையாட்டு, பொழுது போக்கு உட்பட பல தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பழங்கால பொருட்கள், நாணயங்கள், மன்னர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள்வரலாறும்இடம் பெறும். இதற்கான பூர்வாங்க பணி துவக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை