தேனூர் கண்மாயில் 13 மயில்கள் இறப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனூர் கண்மாயில் 13 மயில்கள் இறப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை அருகே தேனுார் கண்மாய் காங்கா மடை அருகே நேற்று காலை ஐந்து மயில்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். ஆய்வில் வயல்களுக்குள் மேலும் எட்டு மயில்கள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அப்பகுதியில் நெல் அறுவடை நடக்கவுள்ளது. இதனால் எலிகளை கட்டுப்படுத்த வைக்கப்பட்ட மருந்து கலந்த அரிசியை மயில்கள் சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை