தினமலர் செய்தியால் சோலார் இணைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தியால் சோலார் இணைப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் பசுமை வீடுகளுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக சூரிய மின் சக்திஅளிக்கும் 'சோலார்' இணைப்புகள் பொருத்தப்படுகின்றன.இப்பேரூராட்சியில் கடந்தாண்டு 120 பசுமை வீடுகள் கட்டுமான பணி துவங்கியது. கட்டி முடிக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு சோலார் இணைப்புகள் பொருத்தப்படவில்லை. பயனாளிகளிடம் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கட்டப்பட்ட 80 வீடுகளுக்கு, சோலார் பேனல் போர்டுகள் பொருத்தும் பணி நடந்தது. மற்ற வீடுகளுக்கும் சோலார் பேனல் விரைவில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை