மண்டல பூஜை நிறைவு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல பூஜை நிறைவு விழா

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேரையூர், பேரையூர் அருகே வையூர் நல்லமரம் சொக்கம்மாள் கோயில் மகா கும்பாபிஷேகம் மார்ச் 30 நடந்தது. இதையடுத்து விநாயகர், சொக்கம்மாளுக்கு 48 நாட்கள் நடந்த மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.இதையொட்டி காலை சக்தி பூஜை, சிறப்பு அபிேஷகம் நடந்தன. தொடர்ந்து யாகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழா குழுவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், விஷ்வரூபகேசவன், சுப்பாரெட்டி செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை