கையெழுத்து இயக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கையெழுத்து இயக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம், திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு பங்குத்தொகை வழங்கியுள்ளது. மாநில அரசு பங்குத்தொகையை வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் துவங்கவில்லை. ரோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள 25க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்கள் சிரமப்படுகின்றனர். இவர்கள் ஒன்றாக இணைந்து ரயில்வே மேம்பால போராட்டக்குழு' அமைத்துள்ளனர். இக்குழு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து துவங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். மக்களிடம் பெற்றமனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X