டிவில்லியர்சின் ‛மெர்சல்' கேட்ச்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிவில்லியர்சின் ‛மெர்சல்' கேட்ச்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Indian Premier League 2018, RCB vs SRH ,Royal Challengers Bangalore win,
இந்திய பிரீமியர் லீக் 2018,  விவோ ஐபிஎல் கிரிக்கெட், ஐபிஎல் 2018, ஐபிஎல் கிரிக்கெட் 2018, ஐதராபாத் , ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டிவில்லியர்ஸ் கேட்ச்,AB de Villiers catch,
 Vivo IPL Cricket, IPL 2018, IPL Cricket 2018, Hyderabad, Royal Challengers Bangalore,

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் அந்தரத்தில் பறந்து பிடித்த ‛கேட்ச்' சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு, டிவிலியர்ஸ் (69), அதிரடியில் 218 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி அதிரடியாக முன்னேறிய ஐதராபாத் அணிக்கு, பீல்டிங்கின் போது அட்டகாசமாக கேட்ச் பிடித்த டிவில்லியர்ஸ் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு பிடித்த இந்த கேட்ச் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 14 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை