ஓட்டல் தொழிலாளி பலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் தொழிலாளி பலி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement


திருமங்கலம் , கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி ஓட்டல் தொழிலாளி ராமச்சந்திரன், 35. இவர் உடல்நலக் குறைபாட்டிற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று வழக்கமான மாத்திரைக்கு பதில் தோட்ட பயிர்களுக்கு தண்ணீரில் கலந்து தெளிக்கும் மாத்திரையை தவறுதலாக சாப்பிட்டுள்ளார். இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை