இன்றைய நிகழ்ச்சி மதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி மதுரை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோயில்--------சதுர்த்தி பூஜை: செல்வவிநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கர நாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.முருகன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:15 மணி, துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு சிறப்பு பூஜை, மதியம் 3:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:15 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், மதியம் 3:30 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: சர்வ சித்தி விநாயகர் கோயில், பாலாஜிநகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.அம்மனுக்கு சிறப்பு பூஜை: கருமாரியம்மன் கோயில், பாம்பன் சுவாமிநகர், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை: வெற்றி விநாயகர் கோயில், சுந்தர்நகர், திருநகர், மதியம் 3:00 மணி.அம்மனுக்கு சிறப்பு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசாநகர், திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம்: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல்மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம்: 1:00 மணி, சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜை, இரவு 7:15 மணி.பக்தி சொற்பொழிவு------பிரகலாத சரித்திரம்: நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: பாரதி யுவ கேந்திரா, மாலை 6:30 மணி.சித்தர் இலக்கியம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருக்குறள்: நிகழ்த்துபவர்: மாணிக்கம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.அபிராமி அந்தாதி பாராயணம்: நிகழ்த்துபவர்: நாராயணன், சிவானந்த சத்சங்க பவன், பேச்சியம்மன் படித்துறை, மதுரை, மாலை 6:30 மணி.பொது------கம்பனின் தமிழமுது நுால் வெளியீட்டு விழா: மீனாட்சி நிலைய அரங்கு, வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, வெளியிடுபவர்: குற்றவியல் தலைமை நீதிபதி சத்தியமூர்த்தி, துவக்குபவர்: பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேசுபவர் : எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ஏற்பாடு: கம்பன் கழகம், மாலை 6:00 மணி.தொழில் முனைவோர் கருத்தரங்கு: தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் சாலை, மதுரை, தலைமை: கலெக்டர் வீரராகவராவ், காலை 9:30 மணி.வேலை நிறுத்த பொதுக்குழு கூட்டம்: தலைமை தபால் நிலையம், ஸ்காட்ரோடு, மதுரை, பேசுபவர்: அகில இந்திய கிராம தபால் ஊழியர் சங்க மாநில செயலாளர் பாஸ்கரன், மாலை 5:00 மணி.பாலஸ்தீனியர்களின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கோரிப்பாளையம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் இல்யாஸ், பேசுபவர்: மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஏற்பாடு: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மதியம் 2:00 மணி.திருமுறை பண்ணிசை பயிற்சி: பன்னிரு திருமுறை மன்றம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.கோடை பயிற்சி: ஒய்.எம்.சி.ஏ., மையம், அழகப்பன் நகர், மதுரை, காலை 10:00 மணி.ஸ்தோத்திரம் இலவச பயிற்சி: ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் வேதபாடசாலை, சி.எம்.ஆர்.ரோடு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: ராமாச்சாரி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி.சித்திரை திருவிழா அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி.கோடைகால சணல் தயாரிப்பு பயிற்சி: சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம், டி.பி.,ரோடு, மதுரை, காலை 10:00 மணி.தற்காப்பு பயிற்சி: சக்திவிடியல் மையம், கெனட் நகர், முத்துப்பட்டி, மதுரை, காலை 10:00 மணி.கலைபயிற்சி : காந்திமியூசியம், மதுரை, தலைமை: மதுரை வானொலி நிலைய உதவி இயக்குனர் ஜோதிமணி, மாலை 5:45 மணி.கிறிஸ்து சபை சிறப்பு கூட்டம்: 5 வது தெரு, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, சிறப்பு ஜெபம்: பாதிரியார் சாலமன் செல்வராஜ், மாலை 5:00 மணி.சிவா மாருதி வணிக ேஷாரூம் திறப்பு விழா: 180/8, திண்டுக்கல் ரோடு, பரவை, மதுரை, காலை 9:30 மணி.இலவச ஹாக்கி பயிற்சி: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:30 மணி, மாலை 4:30 மணி.இலவச பிசியோதெரபி முகாம்: செைஷயர் இல்லம், பாலாஜி தெரு, திருநகர், காலை 10:00 மணி.தமிழரங்கம் மற்றும் ஓவிய பயிற்சி : விடியல் மையம், ஏ.ஏ.,ரோடு, ரத்தினபுரம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி.மருத்துவம்------ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டம்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.யோகா, தியானம்------கூட்டு தியானம்: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், அரவிந்தர் அவென்யூ, 6 வது பஸ் ஸ்டாப், திருநகர், மாலை 5:30 மணி.இலவச யோகா: எக்கோ பார்க், மாநகராட்சி அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: பதஞ்சலி மகரிஷி யோகா மையம், காலை 6:30 மணி.மானஸ கிரியா : சீவசித்தர்கள் குருகுலம், ஆனையூர் ரோடு, முடக்கத்தான், மதுரை, மாலை 6:30 மணியோகா : கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, காலை 10:00 மணி.பெண்களுக்கான யோகா: யோகாவனம், 16 வது தெரு, கற்பகநகர், புதுார், மதுரை, காலை 10:00 மணி.யோகா: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்திமியூசியம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.யோகா: ஸ்வஸ்தம் யோகா மையம், செக்கடிதெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 மணி.யோகா பயிற்சி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை