வங்கி பணியாளர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி பணியாளர் வலியுறுத்தல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரையில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க தென் மண்டல தலைவர் ஆசிரியதேவன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் வீரராகவராவ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகரனிடம் மனு அளித்தனர்.பின் அவர்கள் கூறியதாவது: கூட்டுறவு சங்க நிர்வாக குழுவின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில் நிர்வாகத்தில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மக்களிடம் சங்கங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. நிர்வாகம் தொய்வின்றி நடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மே 21 முதல் பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை