வணிகவரி துறை கூடுதல் கமிஷனருக்கு புதிய பொறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிகவரி துறை கூடுதல் கமிஷனருக்கு புதிய பொறுப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பதிவுத்துறை, ஐ.ஜி., குமரகுருபரன் விடுப்பில் செல்வதால், அவரது பணி பொறுப்புகளை, வணிகவரித் துறை கூடுதல் கமிஷனர், எம்.பாலாஜி கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பதிவுத் துறை, ஐ.ஜி.,யாக உள்ள குமரகுருபரன், அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக, எட்டு நாட்கள் விடுப்பில் சென்றுள்ளார். இதனால், 'வணிகவரித்துறை கூடுதல் கமிஷனராக உள்ள பாலாஜி, பதிவுத்துறை, ஐ.ஜி., பணி பொறுப்புகளை கூடுதலாக கவனிப்பார்' என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் பாலசந்திரன் உத்தரவிட்டுள்ளார். - நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை