வேனில் கடத்திய 'குட்கா' சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேனில் கடத்திய 'குட்கா' சிக்கியது

Added : மே 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புழல் புழல் பகுதியில் நேற்று, வேனில் கடத்தி வரப்பட்ட, 10 மூட்டை, 'குட்கா' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.புழல் போலீசார், நேற்று மாலை, காந்தி பிரதான சாலை, சிவன் கோவில் அருகே, வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியே சென்ற வேனை மடக்கி, போலீசார் சோதனை செய்தனர். அதில், 10 மூட்டைகளில், குட்கா போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.அவற்றின் மதிப்பு, 1 லட்சம் ரூபாய். இது குறித்து, அந்த வேன் ஓட்டுனரான, துாத்துகுடியைச் சேர்ந்த முத்து, 28, என்பவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
19-மே-201800:15:03 IST Report Abuse
ramasamy naicken போலீஸ் விவரமாக அது எந்த பாக்டரியில் இருந்து வந்தது என்று சொல்லவில்லை. லஞ்சம் கொடுத்தே இனி முதலாளி செத்துவிடுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X